பேச்சு
பேச்சு (Speech) என்பது மனிதக் குரலின் மூலமாக மொழியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தொடர்பாடலாகும் . ஒவ்வொரு மொழியும் உயிரெழுத்து மற்றும் மெய் ஒலிகளின் ஒலிப்புச் சேர்க்கைகளைப் பயன்படுத்தி சொற்களின் ஒலியை உருவாக்குகிறது.
பரிணாம வளர்ச்சி
தொகுமொழியின் தோற்றம் பொதுவான பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருந்தாலும், தனித்துவமான மனிதப் பேச்சு தொடர்பான திறன்களின் படிவளர்ச்சிக் கொள்கையானது அறிவியல் ஆராய்ச்சியின் தனிப் பகுதியாக மாறியுள்ளது. [1] [2] [3] [4] [5] மொழியினை சைகை மூலமாகவோ அல்லது எழுத்துமொழி மூலமாகவோ புரிய வைக்க இயலும் என்பதனால் பேச்சு என்பது கட்டாயமில்லை.
குரங்குகள், மனிதரல்லாத குரங்குகள் மற்றும் மனிதர்கள் பல விலங்குகளைப் போலவே சமூக தொடர்பு நோக்கங்களுக்காக ஒலியை உருவாக்குவதற்கான சிறப்பு வழிமுறைகளை உருவாக்கியுள்ளனர். [6] ஆனால் இதற்காக அது தனது நாக்கைப் பயன்படுத்துவதில்லை. [7] [8] மனித இனங்கள் பேசுவதற்கு, நாக்கு, உதடுகள் மற்றும் பிற நகரக்கூடிய பாகங்களைப் பயன்படுத்துகிறது, இததகைய பரிணாம வளர்ச்சி பல அறிஞர்களின் பார்வையில் ஒரு புதிராகவே உள்ளது. [9]
புதைபடிவ தரவு போதுமானதாக இல்லாததால் மனிதப் பேச்சின் பரிணாம வளர்ச்சியின் காலக்கெடுவை தீர்மானிப்பது சவாலாக உள்ளது. மனிதக் குரல்வழி புதைபடிவமாக கிடைக்கவில்லை.
சிக்கல்கள்
தொகுபக்கவாதம், [10] மூளைக் காயம்,[11] செவித்திறன் குறைபாடு, [12] வளர்ச்சி தாமதம், [13] ஒரு பிளவு அண்ணம், [14]பெருமூளை வாதம், [15] அல்லது உணர்ச்சிப் பிரச்சினைகளாலும் பேச்சு மற்றும் மொழிக் கோளாறுகள் ஏற்படலாம்.[16]
சிகிச்சை
தொகுபேச்சு தொடர்பான நோய்கள், கோளாறுகள் மற்றும் நிலைமைகளுக்கு பேச்சு மொழி நோயியல் நிபுணர் அல்லது பேச்சு சிகிச்சையாளர் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். இந்த மருத்துவர்கள் பேச்சுத் தேவைகளின் அளவை மதிப்பிடுகின்றனர், மதிப்பீடுகளின் அடிப்படையில் நோயறிதல்களைச் செய்கின்றனர், பின்னர் நோயின் தன்மைகளுக்கேற்ப சிகிச்சையளிக்கின்றனர். [17]
மேற்கோள்கள்
தொகு- ↑ Charles F. Hockett (1960). "The Origin of Speech". Scientific American 203 (3): 88–96. doi:10.1038/scientificamerican0960-88. பப்மெட்:14402211. Bibcode: 1960SciAm.203c..88H. http://www.gifted.ucalgary.ca/dflynn/files/dflynn/Hockett60.pdf. பார்த்த நாள்: 2014-01-06.
- ↑ Corballis, Michael C. (2002). From hand to mouth : the origins of language. Princeton: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-08803-7. இணையக் கணினி நூலக மைய எண் 469431753.
- ↑ Lieberman, Philip (1984). The biology and evolution of language. Cambridge, Massachusetts: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674074132. இணையக் கணினி நூலக மைய எண் 10071298.
- ↑ Lieberman, Philip (2000). Human language and our reptilian brain : the subcortical bases of speech, syntax, and thought. Cambridge, Massachusetts: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674002265. இணையக் கணினி நூலக மைய எண் 43207451.
- ↑ Abry, Christian; Boë, Louis-Jean; Laboissière, Rafael; Schwartz, Jean-Luc (1998). "A new puzzle for the evolution of speech?". Behavioral and Brain Sciences 21 (4): 512–513. doi:10.1017/S0140525X98231268. https://archive.org/details/sim_behavioral-and-brain-sciences_1998-08_21_4/page/512.
- ↑ Kelemen, G. (1963). Comparative anatomy and performance of the vocal organ in vertebrates. In R. Busnel (ed.), Acoustic behavior of animals. Amsterdam: Elsevier, pp. 489–521.
- ↑ Riede, T.; Bronson, E.; Hatzikirou, H.; Zuberbühler, K. (Jan 2005). "Vocal production mechanisms in a non-human primate: morphological data and a model.". J Hum Evol 48 (1): 85–96. doi:10.1016/j.jhevol.2004.10.002. பப்மெட்:15656937. http://doc.rero.ch/record/278428/files/Riede_T.-Vocal_production_20170126133920-UY.pdf. பார்த்த நாள்: 2022-08-12.
- ↑ Riede, T.; Bronson, E.; Hatzikirou, H.; Zuberbühler, K. (February 2006). "Multiple discontinuities in nonhuman vocal tracts – A reply". Journal of Human Evolution 50 (2): 222–225. doi:10.1016/j.jhevol.2005.10.005.
- ↑ Fitch, W.Tecumseh (July 2000). "The evolution of speech: a comparative review". Trends in Cognitive Sciences 4 (7): 258–267. doi:10.1016/S1364-6613(00)01494-7. பப்மெட்:10859570.
- ↑ Richards, Emma (June 2012). "Communication and swallowing problems after stroke". Nursing and Residential Care 14 (6): 282–286. doi:10.12968/nrec.2012.14.6.282.
- ↑ Zasler, Nathan D.; Katz, Douglas I.; Zafonte, Ross D.; Arciniegas, David B.; Bullock, M. Ross; Kreutzer, Jeffrey S., eds. (2013). Brain injury medicine principles and practice (2nd ed.). New York: Demos Medical. pp. 1086–1104, 1111–1117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781617050572.
- ↑ Ching, Teresa Y. C. (2015). "Is early intervention effective in improving spoken language outcomes of children with congenital hearing loss?". American Journal of Audiology 24 (3): 345–348. doi:10.1044/2015_aja-15-0007. பப்மெட்:26649545.
- ↑ The Royal Children's Hospital, Melbourne. "Developmental Delay: An Information Guide for Parents" (PDF). The Royal Children's Hospital Melbourne. Archived from the original (PDF) on 29 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ Bauman-Waengler, Jacqueline (2011). Articulatory and phonological impairments: a clinical focus (4th ed., International ed.). Harlow: Pearson Education. pp. 378–385. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780132719957.
- ↑ "Speech and Language Therapy". CerebralPalsy.org. Archived from the original on 8 May 2016. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ Cross, Melanie (2011). Children with social, emotional and behavioural difficulties and communication problems: there is always a reason (2nd ed.). London: Jessica Kingsley Publishers.
- ↑ "Speech–Language Pathologists". ASHA.org. American Speech–Language–Hearing Association. பார்க்கப்பட்ட நாள் 6 April 2015.