பேச்சு:அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்
அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில் தலைப்பும் இதேக் கோயிலைச் சுட்டுவதால், இந்தப் பக்கத்தை நீக்கிவிட்டு, இத்தலைப்பை அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில் தலைப்புக்கு வழிமாற்றம் செய்யலாம்.--Kuzhali.india (பேச்சு) 11:54, 9 ஆகத்து 2014 (UTC)Reply

👍 விருப்பம் இரு கட்டுரைகளிலும் ஏறக்குறைய ஒரே தகவல் இருப்பதால் ஒன்றை நீக்கலாம். (இரண்டிலும் வெவ்வேறு தகவல்கள் இருந்தால் இரண்டையும் இணைக்க வேண்டும். ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு தகவலை வெட்டி ஒட்டுவது தவறான செயல். இரு கட்டுரைகளையும் எழுதியவர்களின் உழைப்பிற்கு மதிப்பளித்து, இரண்டையும் இணைக்க வேண்டும்.) நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:46, 9 ஆகத்து 2014 (UTC)Reply
Return to "அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில்" page.