பேச்சு:அக்கியோ மொறிட்டா

அக்கியோ மொறிட்டா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நிப்பானிய மொழியில் டகர லகர ஒலிப்புகள் கிடையாது. நிப்பானியர் டகரத்தை தகரமாகவும் லகரத்தை ரகரமாகவும் பலுக்குவர். எனவே, தலைப்பை அக்கியோ மொறித்தா என மாற்றாலாமா?--சிவக்குமார் \பேச்சு 18:57, 3 டிசம்பர் 2008 (UTC)

எனக்கு ஒப்புதலே. இன்னும் சிலர் கருத்து தெரிவிக்கட்டும். --செல்வா 20:23, 3 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அக்கியோ_மொறிட்டா&oldid=4061346" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அக்கியோ மொறிட்டா" page.