பேச்சு:அசைவுப் பார்வையின்மை
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
மிக்க நன்றி செந்தி! ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் என் மகள் கூறி இக்குறைபாட்டை அறிந்தேன். நானே எழுதவும் நினைத்தேன்!! மருத்துவராகிய நீங்கள் எழுதுவது இன்னும் சிறப்பு!--செல்வா (பேச்சு) 19:58, 2 ஆகத்து 2012 (UTC)
- தங்களுக்கு நன்றி! :) இதற்குரிய தமிழ்ச் சொல் எங்கும் இருக்கவில்லை, எனவே நானே இப்படி உருவாக்கிக் கொண்டேன், இதைவிடப் பொருத்தமான சொற்பதம் இருப்பின் கூறுங்கள்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 20:12, 2 ஆகத்து 2012 (UTC)