பேச்சு:அச்சுதாபுரம்

//இந்த கிராமம் கிங்ஸ் பொறியியல் கல்லூரி அருகே அமைந்துள்ளது// ஒரு கிராமம் கல்லூரி அருகே இருப்பது என்று எழுதுவது சரியல்ல. இது கல்லூரிக்கு விளம்பரமாகப் போய் விடும். இந்தக் கல்லூரி திருப்பெரும்புதூரில் இருப்பதாக கூகுள் சொல்கிறது. en:Achutapuram என்ற பெயரில் ஆந்திராவிலும் ஓர் ஊர் உள்ளது.--Kanags \உரையாடுக 09:34, 20 சூன் 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அச்சுதாபுரம்&oldid=1681443" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அச்சுதாபுரம்" page.