அச்சுதாபுரம்


அச்சுதாபுரம் கிராமம், தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், முதுகுளம் ஊராட்சியின் கீழ் அமைந்துள்ளது.[4].[5]

அச்சுதாபுரம்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எம். அருணா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இங்கே முந்திரி பிரதானமாகவும் கரும்பு, வாழை மற்றும் சோளம் விளைவிக்கப்படுகின்றன. அடிப்படை வசதியான பேருந்து, கோவில், மருத்துவமனை போன்ற எந்த வசதியும் இல்லாத கிராமமாகத் திகழ்கிறது. இக்கிராமத்தில் ஒரு தொடக்க பள்ளியும் அமைந்துள்ளது .இங்கே கள்ளர், மற்றும் முத்தரையர் என்ற இரு பிரிவினர் வாழ்கின்றனர்.இந்த கிராமம் கிங்ஸ் பொறியியல் கல்லூரி அருகே அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

தொகு

புதுக்கோட்டையை ஆண்ட மன்னர் இந்த மாவட்டத்தின் எல்லை முடியும் இடமாக அறிவித்து இந்த கிராமத்தில் அச்சாக ஒன்றை அடித்தாராம். அதனால் இந்த கிராமத்திற்கு "அச்சுதாபுரம்" என்று கூறப்படுகிறது.[சான்று தேவை].

ஆதாரம்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2014-06-19.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2014-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுதாபுரம்&oldid=3540531" இலிருந்து மீள்விக்கப்பட்டது