அச்சுவினி (நட்சத்திரம்) என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இரலை, ஐப்பசி, யாழ், ஏறு, புரவி, பரி, சென்னி

தொகு

சிவகுமார், இவை எவைகளுடைய பெயர்கள்?

--Profvk 18:47, 19 ஜூன் 2007 (UTC)

இவை அச்சுவினி விண்மீனின் பெயர்களாக அப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.--Sivakumar \பேச்சு 16:21, 20 ஜூன் 2007 (UTC)

இது அஸ்வினி என்றோ அசுவினி என்றல்லவா இருக்கவேண்டும். அச்சுவினி(achchuvini) தமிழக வழக்கில் இல்லாத ஒன்று. வினோத் 07:27, 30 நவம்பர் 2007 (UTC)Reply

அச்சுவினி என்ற சொல் அதிகமாக இணையத்தில் காணக்கிடைக்கிறது. தமிழ் சொல்லாயென்று தெரியவில்லை--நீச்சல்காரன் (பேச்சு) 00:55, 24 மே 2012 (UTC)Reply
Return to "அச்சுவினி (நட்சத்திரம்)" page.