பேச்சு:அடுக்குமாடி வீட்டுத்தொகுதி

அடுக்ககம் எளிமையானதாக இருக்கும். முகநூல் மொழிபெயர்ப்புப் பகுதியிலும் ஒருவர் பரிந்துரைத்திருந்தார். --மதனாகரன் (பேச்சு) 09:56, 2 செப்டம்பர் 2015 (UTC)

அடுக்ககம் இணையத்தில் பரவலான பயன்பாட்டிலுமுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 12:38, 2 செப்டம்பர் 2015 (UTC)

அடுக்ககம் நல்ல பெயர். மிக நல்ல பெயர். அகம் என்பதால் ஒரு தொகுதி வீடுகளை குறித்துவிட முடியுமா???? --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:07, 2 செப்டம்பர் 2015 (UTC)

அடுக்ககம் என்ற பெயரை நாளிதழ்களிலும் பயன்பாட்டில் உள்ளது உச்சரிக்கவும் எளிதாக அழகாக உள்ளது. ;nfn arulghsrArulghsr (பேச்சு) 13:17, 2 செப்டம்பர் 2015 (UTC)

Start a discussion about அடுக்குமாடி வீட்டுத்தொகுதி

Start a discussion
Return to "அடுக்குமாடி வீட்டுத்தொகுதி" page.