பேச்சு:அடுக்குமாறிலி e ஒரு விகிதமுறா எண்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Kanags
பேராசிரியர் அவர்களுக்கு, அடுக்குமாறிலி பற்றிய ஒரு பொதுவான கட்டுரை விக்கியில் இருப்பதாகத் தெரியவில்லை. அதனைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதினால் நல்லது.--Kanags 01:29, 19 மே 2007 (UTC)
கட்டுரை இணைப்பு
தொகுஇக்கட்டுரையை மேலே குறிப்பிட்டபடி வரலாற்ருடன் சேர்த்து e (கணித மாறிலி) கட்டுரையுடன் இணைக்கலாம் என நினைக்கின்றேன். ஆனால் எந்த தலைப்பை பிரதான தலைப்பாகக் கொள்வது என்பதை கலந்துரையாடி முடிவு செய்தல் நலம்.--Kalaiarasy 11:29, 10 ஏப்ரல் 2011 (UTC)
- நல்லது. e (கணித மாறிலி) என்பதையே முதன்மைப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 11:47, 10 ஏப்ரல் 2011 (UTC)
- e (கணித மாறிலி) என்பதே முதன்மைக்கட்டுரையாக இருக்கட்டும்--சோடாபாட்டில்உரையாடுக 12:00, 10 ஏப்ரல் 2011 (UTC)
இங்கிருந்த தகவல்களை ஒரு உப தலைப்பில் இட்டு, e (கணித மாறிலி) கட்டுரையுடன் இணைத்துள்ளேன்.--Kalaiarasy 13:09, 10 ஏப்ரல் 2011 (UTC)