பேச்சு:அணில்
படத்தில் இருப்பது வட அமெரிக்க பெரிய அணில்வகைகளுள் ஒன்று. இந்திய அணில்களை வட அமெரிக்காவில் சிப்மங்க் en:Chipmunk என்கிறார்கள். வட அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் பெரிய அணில்வகைகளின் பழக்க வழக்கங்கள் இந்திய அணிகளிலும் மாறுபட்டவை, அளவிலும் 3-4 பங்கு பெரிதாக இருப்பவை. சில கருப்பாகவும் இருக்கும். முதுகில் வரிகள் இருக்காது. இந்திய அணில்கள் செம்பழுப்பு நிறத்தில் (இந் நிறத்திற்கு அரி என்று பெயர்) இருப்பவை, உருவிலும் சிறியவை.--செல்வா 17:50, 2 ஏப்ரல் 2007 (UTC)
Start a discussion about அணில்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve அணில்.