பேச்சு:அணுக் கரு இயல்பியல்
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
Please delete this entry; unconventional naming. --Natkeeran 01:05, 12 செப்டெம்பர் 2005 (UTC)
- அணுக் கரு இயல்பியல் என்பது Nuclear physics என்பதன் தமிழாக்கமாகாதா? -- Sundar \பேச்சு 09:17, 20 செப்டெம்பர் 2005 (UTC)
- இதற்கு சரியான தமிழ் அணுக்கரு பௌதிகம் என்பது ஆகும். - சுரேன்
- இயல்பியல் எனபதுவே பொருத்தமான சொல் என்பது சிலர் கருத்து, ஆயினும் இயற்பியலே பொது பாவனையில் இருக்கின்றது எனவே அணுக் கரு இயற்பியல் என்று ஒரு கட்டுரை ஆரம்பித்திருக்கின்றேன். சுரேன் சுட்டிய சொல் இலங்கை வழக்கம் என்று நினைக்கின்றேன். இக் கட்டுரைக்கு "அணுக்கரு இயற்பியல்" சரியான தலைப்பாக அமையும் என்று தற்போது நினைக்கின்றேன்.
- ஆம். இயற்பியல் என்ற சொல்லே பெரிதும் வழக்கில் உள்ளது. -- Sundar \பேச்சு 03:59, 21 செப்டெம்பர் 2005 (UTC)
தமிழ்நாட்டில் இயற்பியல் என்று தான் சொல்வதுண்டு. இயல்பியல் கிடையாது. இலங்கை வழக்கையும் கருத்தில் கொண்டு அணுக்கரு பௌதிகம் என்ற வழிமாற்றுப்பக்கத்தையும் உருவாக்கலாம்--ரவி (பேச்சு) 10:01, 21 செப்டெம்பர் 2005 (UTC)