பேச்சு:அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்

Russiaவை ரஷ்யா என்றோ ருஷ்யா என்றோ பொதுவாக அச்சு ஊடகங்களில் அழைக்கிறார்கள். நாம் உருச்சியா என்று அழைப்பது எந்த அளவு எளிதில் புரிந்து கொள்ளப்படும் எனத் தெரியவில்லை. இது போல பல நாடுகளின் பெயர்களை எப்படி சரியாக தமிழ்ல் எழுதுவது என்பது இன்னும் எனக்கு பிடிபடவில்லை.இது குறித்தும் நடைக் கையேட்டில் (அல்லது வேறு பொருத்தமான பக்கத்தில்) விவாதிக்கலாம்--ரவி (பேச்சு) 11:18, 1 ஜூன் 2005 (UTC)

Agreed. We can discuss later. -- Sundar 11:54, 1 ஜூன் 2005 (UTC)

USA --> 'ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்' என்று மொழிபெயர்க்கலாமோ? Voiceonwings 13:38, 1 ஜூன் 2005 (UTC)

I'm OK with the suggestions of both of you. -- Sundar 08:21, 2 ஜூன் 2005 (UTC)

USA 'ஐக்கிய அமெரிக்க நாடுகள்' என மொழிபெயர்க்கலாம் பார்க்க

--டெரன்ஸ் 03:15, 18 ஜூன் 2006 (UTC)

Start a discussion about அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்

Start a discussion
Return to "அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்" page.