பேச்சு:அத்தி மரச்சிலைகள்

இக்கட்டுரையில் உள்ள தாவர குணங்கள் மற்றும் மருத்துவ குணங்கள் எனும் தலைப்புக்கள், அத்தி (தாவரம்) எனும் கட்டுரையை விரிவாக்கம் செய்ய பயன்படுத்தப்படவேண்டும் என பரிந்துரைக்கிறேன்--மா. செல்வசிவகுருநாதன் 09:28, 10 பெப்ரவரி 2012 (UTC)

மா. செல்வசிவகுருநாதன்
இக்கட்டுரையில் உள்ள தாவர குணங்கள் மற்றும் மருத்துவ குணங்கள் எனும் தலைப்புக்கள், அத்தி (தாவரம்) எனும் கட்டுரையை விரிவாக்கம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் --Iramuthusamy 10:10, 10 பெப்ரவரி 2012 (UTC)

 Y ஆயிற்று--மா. செல்வசிவகுருநாதன் 14:57, 10 பெப்ரவரி 2012 (UTC)
Return to "அத்தி மரச்சிலைகள்" page.