பேச்சு:அந்தமானிய மொழிகளின் அகரமுதலி

இந்தக் கட்டுரை வெறும் செய்திக் கட்டுரையாகவே தரப்பட்டிருக்கிறது. விக்கிப்பீடியாவில் எழுதும் போது இந்த நூலைப் பற்றிய விபரங்களைத் தந்தால் நல்லது. இந்த அகராதியின் பெயர். எப்போது வெளியிடப்பட்டது? போன்ற தகவல்களைத் தருவது நல்லது. கட்டுரையின் தலைப்பும் அந்த நூலின் பெயரிலேயே இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:07, 18 நவம்பர் 2011 (UTC)Reply

அந்தமானிய மொழிகளின் அகரமுதலி எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 10:17, 18 நவம்பர் 2011 (UTC)Reply

கட்டுரையின் உரை விக்கி நடைக்கேற்பத் திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:31, 18 நவம்பர் 2011 (UTC)Reply

நன்றி Kanags --P.M.Puniyameen 11:33, 18 நவம்பர் 2011 (UTC)Reply
Return to "அந்தமானிய மொழிகளின் அகரமுதலி" page.