பேச்சு:அந்தமான் தீவுகள்

அந்தமான் தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். இது இந்தியத் தீபகற்பத்தின் கிழக்குக் கரைக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. இதன் தலைமை நகரம் "போட் பிளையர்" ஆகும். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலை இங்கே அமைந்திருந்தது.

Start a discussion about அந்தமான் தீவுகள்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அந்தமான்_தீவுகள்&oldid=2834824" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அந்தமான் தீவுகள்" page.