மூவலந்தீவு
நில அமைப்பியலில் மூவலந்தீவு (peninsula, இலத்தீன்: paeninsula; paene "கிட்டத்தட்ட”, insula "தீவு") என்பது பெரும்பகுதி நீரால் சூழ்ந்தும், பெருநிலப்பரப்புடன் நிலத்தால் இணைக்கப்பட்டும் இருக்கும் நிலப்பரப்பு ஆகும். இதனைத் தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. இலங்கையில், யாழ்ப்பாணப் பகுதி, மலாய் தீபகற்பம் ஆகியன மூவலந்தீவுகள் ஆகும்.[1][2][3][4] சூழ்ந்திருக்கும் நீர் பொதுவாக தொடர் நீர்ப்பரப்பாக இருக்கலாம். ஆனாலும், ஒற்றை நீர் வழங்கலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சில மூவலந்தீவுகள் எப்போதும் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை; சில நிலக்கூம்பு, முனை, கோடிக்கரைத் தீவு, திட்டு என்றவாறும் அழைக்கப்படுகின்றன.[5]
மூவலந்தீவுகள்
தொகுமூவலந்தீவுகள் உலகெங்கும் கரையோரப் பகுதிகளிலும், சிறிய நீர்நிலைகளிலும் சதுர மீட்டர்களில் இருந்து மில்லிய சதுரகிமீ பரப்பளவுகளில் காணப்படுகின்றன.
ஐரோப்பா
தொகு- பால்கன் குடா
- பிரெத்தன் மூவலந்தீவு
- ஐபீரிய மூவலந்தீவு
- இத்தாலிய மூவலந்தீவு
- இசுக்கான்டிநேவியன் மூவலந்தீவு
வட அமெரிக்கா
தொகு- லாப்ரடோர் மூவலந்தீவு
- அலாஸ்கா மூவலந்தீவு
- புளோரிடா மூவலந்தீவு
- பாகா கலிபோர்னியா மூவலந்தீவு
- யுகடான் மூவலந்தீவு
தென்னமெரிக்கா
தொகுஅந்தாட்டிக்கா
தொகு- அந்தாட்டிக் மூவலந்தீவு
ஆப்பிரிக்கா
தொகுஆத்திரேலியா
தொகுஆசியா
தொகுஇவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Word Histories and Mysteries: From Abracadabra to Zeus. Houghton Mifflin Harcourt. 2004. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0547350271. இணையக் கணினி நூலக மைய எண் 55746553.
- ↑ "pen·in·su·la". American Heritage Dictionary of the English Language. Houghton Mifflin Harcourt. 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
- ↑ "Definition of peninsula". Cambridge Dictionaries Online. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 1-05-2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Definition of peninsula". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 1-05-2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "List of peninsulas". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2016. பார்க்கப்பட்ட நாள் 1-05-2016.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)