பேச்சு:அனக்கோண்டா பாம்பு

Active discussions

இதனை "ஆனக்கொண்டா பேரினம்" எனத் தலைப்பை மாற்றுவது ஏற்புடையது. --AntanO (பேச்சு) 15:11, 9 மார்ச் 2019 (UTC)

அடைப்பு குறிகள் இல்லாமல், பின்னொட்டு மட்டும் இணைத்து பெயரிடும் முறை மிகவும் சிறப்பு. பைத்தான் போன்ற நிரல் மொழிகளில் இத்தலைப்புகளைக் கையாள்வது எளிமையாகவும், எந்தவித வழு இல்லாமலும் அமைகிறது. இம்முறையையே பல இடங்களில் கையாள, அனைவரையும் கோருகிறேன்.--உழவன் (உரை) 01:07, 10 மார்ச் 2019 (UTC)

பெயர் மாற்றத்திற்க்கான காரணம்தொகு

அனகோண்டா பாம்பு என்பதே சரியான தலைப்பு. இல்லையேல் ஆனைக் கொண்றான் என பெயரிடலாம்.--கிஷோர் (பேச்சு) 07:04, 10 சூன் 2019 (UTC)

Return to "அனக்கோண்டா பாம்பு" page.