பேச்சு:அனிமே
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic பொருத்தமான தலைப்பு
பொருத்தமான தலைப்பு
தொகுAnime என்பதற்கு அசையும் என்ற தமிழாக்கம் வேறு எங்காவது கொடுக்கப்பட்டுள்ளதா? அசையும் என்பது ஒரு பெயர்ச்சொல்லாக இல்லாமல் இருப்பதனால் பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது. --கலை (பேச்சு) 22:47, 26 ஆகத்து 2017 (UTC)
- அனிமே என்பது அங்கீகரிக்கப்பட்ட உலகச்சொல். அவ்வாறு எழுதுவதே சிறந்தது.--Kanags \உரையாடுக 07:32, 27 ஆகத்து 2017 (UTC)