பேச்சு:அனுபவச் சூத்திரம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
அனுபவச் சூத்திரம் என இத்தலைப்பு இடப்பட்டுள்ளது ஆனால் இதற்கு மறுதலையான மூலக்கூற்று சூத்திரம் ,மூலக்கூறு வாய்பாடு என எழுதப்பட்டுள்ளது. சூத்திரம் என்பது வடசொல் எனின் வாய்பாடு உரிய தமிழாயின் இரண்டையும் ஒரேவகை பெயரில் அழைக்கலாம். இலங்கையில் சூத்திரம் எனும் சொல் பாடநூல் உட்பட பொது வழக்கில் உள்ளது. ஆகவே பக்கவழிமாற்று ஒன்றையும் இடலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:37, 1 அக்டோபர் 2012 (UTC)