பேச்சு:அனுப்கர் மாவட்டம்
Latest comment: 1 மாதத்துக்கு முன் by செல்வா in topic மாவட்டங்களின் பெயர்களில் மாற்றம் தேவை
தலைப்பு மாற்றம் தேவை
தொகுதமிழில் -ப்க- என வரலாகாது. தலைப்பை அனுப்புகர் அல்லது அனுப்புகார் என்று மாற்றப் பரிந்துரைக்கின்றேன். மெய்ம்மயக்க விதிகளை மீறாமல் இருப்பது நல்லது. செல்வா (பேச்சு) 13:27, 10 அக்டோபர் 2024 (UTC)
மாவட்டங்களின் பெயர்களில் மாற்றம் தேவை
தொகு- ரைசிங் நகர் வட்டம் > இரைசிங்கு நகர் வட்டம்
- அனுப்கர் வட்டம் > அனுப்புகர் வட்டம்
- ஸ்ரீ விஜயநகர் வட்டம் > சிரீ விசயநகர் வட்டம்
- கர்சானா வட்டம் கருசானா வட்டம்
- ரவ்லா மண்டி வட்டம் > இரவலா மண்டி வட்டம்
தமிழில் மெய்ம்மயக்க விதிகளைப் பின்பற்றுதல் தேவை. ஆகவே இவற்றை மாற்ற வேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 13:37, 10 அக்டோபர் 2024 (UTC)