அனுப்கர் மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம்

அனுப்கர் மாவட்டம் (Anupgarh district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்கில் அமைந்துள்ளத்லு. இப்புதிய மாவட்டம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் 5 வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று நிறுவப்பட்டது.[2] இதன் தலைமையிடம் அனுப்கர் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் குடிநீருக்கு அனூப்கர் கால்வாய் உள்ளது

அனுப்கர் மாவட்டம்
மாவட்டம்
இராஜஸ்தான் மாநிலத்தில் அனுப்கர் மாவட்டத்தின் அமைவிடம்
இராஜஸ்தான் மாநிலத்தில் அனுப்கர் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 29°11′22″N 73°12′30″E / 29.18944°N 73.20833°E / 29.18944; 73.20833
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
வருவாய் கோட்டம்பிகானேர்
நிறுவிய நாள்7 ஆகஸ்டு 2023
தலைமையிடம்அனுப்கர்
பரப்பளவு
 • மொத்தம்4,693.79 km2 (1,812.28 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,98,478
 • அடர்த்தி150/km2 (390/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி[1]
 • கூடுதல் மொழிஆங்கிலம்
 • அதிகம் பேசப்படுவதுபஞ்சாபி மொழி, பாக்ரி மொழி, இராஜஸ்தானி மொழி
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்official website

அமைவிடம்

தொகு

அனுப்கர் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

அனுப்கர் மாவட்டம் 5 வருவாய் வட்ட்ங்களைக் கொண்டது[3]. அவைகள்:

  1. ரைசிங் நகர் வட்டம்
  2. அனுப்கர் வட்டம்
  3. ஸ்ரீ விஜயநகர் வட்டம்
  4. கர்சானா வட்டம்
  5. ரவ்லா மண்டி வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் கணக்கெடுப்பின்படி, அனுப்கர் மாவட்டத்தி மக்கள் தொகை 698,478. ஆகும். அதில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 307,944 (44.09%) மற்றும் 3,760 (0.60%) ஆக உள்ளனர்.[4][5]இம்மாவட்டத்தில் இந்தி மொழியுடன், பஞ்சாபி மொழி, பாக்ரி மொழி, இராஜஸ்தானி மொழிகள் பேசப்படுகிறது. இந்துக்கள் 4,95,118, சீக்கியர்கல் 1,87,856, இசுலாமியர்கள் 13,832 மற்றும் பிறர் 1411 ஆக உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 69.91% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர்.

போக்குவரத்து

தொகு

அனுப்கர் தொடருந்து நிலையம் 2 நடைமேடைகளைக் கொண்டது.[6]

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு
  • ரைசிங்நகர் சட்டமன்றத் தொகுல்தி
  • அனுப்கர் சட்டமன்றத் தொகுதி

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. pp. 34–35. Archived from the original (PDF) on 28 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்பிரவரி 2016.
  2. "Rajasthan CM Ashok Gehlot announces formation of 19 new districts, 3 Divisional headquarters in Rajasthan". AIR News. 17 March 2023. https://newsonair.com/2023/03/17/rajasthan-cm-ashok-gehlot-announces-formation-of-19-new-districts-3-divisional-headquarters-in-rajasthan/. 
  3. Tehsils of Anupgar District
  4. "District Census Handbook: Sri Ganganagar" (PDF). censusindia.gov.in. Registrar General and Census Commissioner of India. 2011.
  5. "District Census Handbook 2011 - Bikaner" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India.
  6. Anupgarh railway station
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுப்கர்_மாவட்டம்&oldid=4113747" இலிருந்து மீள்விக்கப்பட்டது