அனுப்கர் (நகரம்)

அனுப்கர் (Anupgarh), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அனுப்கர் மாவட்டத்தின்[2][3]தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். தார் பாலைவனத்தில் உள்ள அனுப்கர் நகரம், ஜோத்பூருக்கு வடக்கில் 389.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்ப்பூருக்கு வடமேற்கே 451.3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

அனுப்கர்
நகரம்
அனுப்கர் கோட்டை
அனுப்கர் is located in இராசத்தான்
அனுப்கர்
அனுப்கர்
இராஜஸ்தான் மாநிலத்தில் அனுப்கர் நகரத்தின் அமைவிடம்
அனுப்கர் is located in இந்தியா
அனுப்கர்
அனுப்கர்
அனுப்கர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°11′22″N 73°12′30″E / 29.18944°N 73.20833°E / 29.18944; 73.20833
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்அனுப்கர்
பரப்பளவு
 • மொத்தம்4.68 km2 (1.81 sq mi)
ஏற்றம்
155 m (509 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்30,877
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி[1]
 • கூடுதல் அலுவல் மொழிஆங்கிலம்[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
335701
தொலைபேசி குறியீடு01498
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுRJ-....

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 25 வார்டுகளும்; 6,187 வீடுகளும் கொண்டஅனுப்கர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 30,877 ஆகும். அதில் 16,343 மற்றும் 14,534 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 76.48 %. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 24.18 % மற்றும் 1.66 % ஆக உள்ளனர். இந்துக்கள் 79.88%, சீக்கியர்கள் 17.06%, இசுலாமியர்கள் 2.79 மற்றும் பிறர் 0.23% ஆக உள்ளனர்.[4]

போக்குவரத்து

தொகு

அனுப்கர் தொடருந்து நிலையம் இரண்டு நடைமேடைகளைக் கொண்டுள்ளது. [5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. pp. 34–35. Archived from the original (PDF) on 28 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்பிரவரி 2016.
  2. Ghosh, Poulomi (17 March 2023). "Rajasthan gets 19 new districts; BJP says 'personal, political interests'". Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/rajasthan-gets-19-new-districts-bjp-says-political-interests-101679073751615.html. 
  3. "Rajasthan CM Ashok Gehlot attends establishment ceremony of 17 new districts, addresses state's political landscape". ANI. 8 August 2023. https://www.aninews.in/news/national/general-news/rajasthan-cm-ashok-gehlot-attends-establishment-ceremony-of-17-new-districts-addresses-states-political-landscape20230808092352/. 
  4. Anupgarh Town Population Census 2011
  5. Anupgarh railway station

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுப்கர்_(நகரம்)&oldid=4112128" இலிருந்து மீள்விக்கப்பட்டது