பேச்சு:அனு இம்மானுவேல்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic திருத்தம்
@Kaliru: கட்டுரையில் காணப்படும் எழுத்துப் பிழைகள், பெயர் உச்சரிப்புப் பிழைகள், கூகுள் மொழிபெயர்ப்பைச் சீராக்கியதில் நேர்ந்த பிழைகள் ஆகியவற்றைக் களைய வேண்டுகிறேன். அதன் பிறகு கட்டுரை போட்டிக் கணக்கில் ஏற்கப்படும். நன்றி. --இரவி (பேச்சு) 06:05, 30 மே 2018 (UTC)
திருத்தம்
தொகுஇக் கட்டுரையை முடிந்தவரை திருத்தம் செய்துள்ளேன். நன்றி. யு.ஷந்தோஷ்ராஜா 02:01, 31 மே 2018 (UTC)
- @Kaliru: மிக்க மகிழ்ச்சிங்க. நாளை காலை இந்திய நேரம் 05:30 மணிக்குள் திருத்தங்களை மேற்கொள்ள முயலுங்கள். உங்கள் 10, 15 கட்டுரைகளைப் போட்டியில் சேர்த்தால் நமக்கு வெற்றி உறுதியாகும். --இரவி (பேச்சு) 08:27, 31 மே 2018 (UTC)