பேச்சு:அபிதானகோசம்

த்மிழில் முதல் இலக்கிய கலைக்களஞ்சியம் என்று கூற்ப்படுள்ளது சரியா? திரு ஆ. சிங்காரவேலு முதலியார் 1899ல் வெளியிட்ட (1890ல் தொடங்கினார்) 1634 பக்கங்கள் கொண்ட அபிதான சிந்தாமணி, The encyclopedia of tamil literature என்னும் நூல் அபிதான கோசத்திற்கு முந்தியதல்லவா?--C.R.Selvakumar 16:24, 14 ஜூன் 2006 (UTC)செல்வா

en:Abithana Chintamani

--Natkeeran 16:33, 14 ஜூன் 2006 (UTC)

அபிதான சிந்தாமணியை மதுரை தமிழ்ச் சங்கம் 1910ல் வெளிட்டிருப்பதாகத் தெரிகின்றது, ஆனால் நூலை விமரிசித்து Introduction என்று பிப்ருவரி 17, 1899ல் புகழ் பெற்ற வி. கனகசபை பிள்ளை எழுதியுள்ளார்கள். முதல் வெளியீட்டில் (மதுரை) 1050 பக்கங்கள் இருந்ததாகவும், இரண்டாவ்து வெளியீடில் 1634 பக்கங்கள் இருப்பதாகவும் அறிகிறேன். 1899ல் வெளியாகியதா அல்லவா என தெளிவாக விளங்கவில்லை. சிங்கார வேலு முதலியார் 1931 நவம்பரில் இறந்துள்ளார். 1910ல் என்றால் அபிதான சிந்தாமணி முதலாவதாகாது.--C.R.Selvakumar 16:42, 14 ஜூன் 2006 (UTC)செல்வா

அபிதானகோசம் முதலில் வெளிவந்தது என்பதை பேராசிரியர் முனைவர் பொன். பூலோகசிங்கம் அவர்கள் தனது இந்துக் கலைக்களஞ்சியத்தில் பதிந்துள்ளார்.--Kanags 12:55, 15 ஜூன் 2006 (UTC)

Start a discussion about அபிதானகோசம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அபிதானகோசம்&oldid=41735" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அபிதானகோசம்" page.