பேச்சு:அபிய் அகமது

@செல்வா: இவரது பெயர் Abiy Ahmed Ali தமிழில் அபிய் அகமது என எழுதலாமா அல்லது அபி அகமது சரியாக இருக்குமா?--Kanags \உரையாடுக 12:25, 11 அக்டோபர் 2019 (UTC)Reply

ஆங்கில விக்கிப்பீடியாவில் கீழ்க்காணுமாறு இப்பக்கத்தின் முதலிலேயே ஒரு குறிப்பு உள்ளது.
"This article is about a person whose name ends in a patronymic rather than a family name. The article properly refers to the person by his given name, Abiy, and not as Ahmed." அபிய் அகமது என்பது சரியென்றே நானும் கருதுகின்றேன், ஆனால் நாம் அபிய் அகமது அலி என்று குறிக்கலாமா? --செல்வா (பேச்சு) 12:52, 11 அக்டோபர் 2019 (UTC)Reply
Abiy Ahmed என்றுதான் ஆங்கில ஊடகங்கள் பல பரவலாக எழுதுகின்றன. அபிய் அகமது என்றே தலைப்பாக நாமும் வைக்கலாம்.--Kanags \உரையாடுக 21:54, 11 அக்டோபர் 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அபிய்_அகமது&oldid=2813682" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அபிய் அகமது" page.