பேச்சு:அபுடன்ட் எண்கள்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
தலைப்பை பெருவாரி எண் என மாற்றலாமா? எண்ணியல் மற்றும் மொழி இயலுனர் தயந்து பதில் தரவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:14, 30 சூன் 2017 (UTC)
@சஞ்சீவி சிவகுமார்: ஏற்கனவே வேறொரு கட்டுரை மிகையெண் (கணிதம்) உள்ளது. ஒருங்கிணைக்குமளவுக்கு இக்கட்டுரையில் மேலதிகத் தகவல் எதுவும் இல்லை.--Booradleyp1 (பேச்சு) 04:32, 30 சூன் 2017 (UTC)