பேச்சு:அமோனியா
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
தலைப்பை அமோனியா என மாற்றலாமா? --கோபி 16:44, 18 செப்டெம்பர் 2006 (UTC)
- மாற்றலாம் என்பதுதான் எனது கருத்தும், நவச்சாரியம், ருசகரம் போன்ற சொற்கள் தமிழ்ச் சொற்களும் அல்ல. பரவலான புழக்கத்தில் உள்ளவையும் அல்ல. இவற்றைவிட அமோனியா, நைதரசன் போன்ற சொற்கள் பொருத்தமானவை என்பது எனது கருத்து. Mayooranathan 18:50, 18 செப்டெம்பர் 2006 (UTC)
- மயூரனாதனின் கருத்துடன் உடன்படுகிறேன்--ரவி 18:59, 18 செப்டெம்பர் 2006 (UTC)
ருசரகம் : தமிழ் அகராதி இணைப்பு
http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=tamil-lex&page=4349&display=utf8
நவச்சாரம் (ammonium chloride) : தமிழ் அகராதி இணைப்பு http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=fabricius&page=228&display=utf8 நவச்சாரியம் (ammonia) என்கிற சொல் நவச்சாரம் என்கிற சொல்லிருந்து பெறப்பட்டது.
-ராஜ்