பேச்சு:அம்மன் கூத்து
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
வரிச்சீர்மைக்கு நன்றி.கலைச்சடங்கு என்றால் கலையின் சடங்கு என்று பொருளாகிவிடுமென்று எண்ணுகிறேன். ஐ-விகுதியாக வரும், அனைத்து இடங்களில் எல்லாம் மெய் வராது. இக்கலையானது சடங்கு சார்ந்தது.. என்று எழுதலாமா?பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
இங்குள்ள ஆட்டம், கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் நடந்த விழா என கேட்டறியப்பட்டது. இந்நிகழ்படம், இங்குள்ள கட்டுரைக்கு பொருந்துமா?--த♥ உழவன் +உரை.. 05:55, 2 செப்டெம்பர் 2012 (UTC)