பேச்சு:அயப்பாக்கம்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Jpelumalai in topic Ayappakkam
அயப்பாக்கம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பள்ளிகள்: தொகு

பிர்லா ஓபன் மைண்ட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, அத்திப்பட்டு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், அத்திப்பட்டு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலா, அயப்பாக்கம்

நியூ செஞ்சுரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஐசிஎஃப் காலனி

ஆச்சி குளோபல் பள்ளி, அயனம்பாக்கம்

வேலம்மாள் வித்யாலயா குழுமப் பள்ளிகள்

ஸ்பார்டன் பிரத்தியேக பள்ளி

கிரீன் வேலி மத்திய பள்ளி

நாராயணா குழும பள்ளிகள்

DAV (ஆண்கள்) மேல்நிலைப் பள்ளிகள், அண்ணா நகர் மேற்கு

DAV (பெண்கள்) மேல்நிலைப் பள்ளிகள், அண்ணாநகர் மேற்கு

SBOA பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி

SBOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

TI மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி

சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி

முருகப்பா பாலிடெக்னிக் Jpelumalai (பேச்சு) 13:46, 21 சனவரி 2023 (UTC)Reply

Ayappakkam தொகு

Ayappakkam is located between West Mogappair and Ambattur in north-western part of Chennai.  It is surrounded by West Anna Nagar, Mogappair, Nolambur, Ayanambakkam, Padi, Ambattur Industrial Estate, Ambattur, Athippattu, Thirumullaivayal, Surapet, Menambedu and Avadi.  In 1960s, Ayappakkam was a village with large extents of agricultural lands irrigated by the Ambattur Lake. Now-a-days, the area is fast developing with all basic infrastructures.  The officials/employees working in Ambattur Industrial Units and IT companies are settling in Ayappakkam due to its proximity to work place, schools, colleges, hospitals and commercial establishments.   Jpelumalai (பேச்சு) 13:48, 21 சனவரி 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அயப்பாக்கம்&oldid=3642461" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அயப்பாக்கம்" page.