பேச்சு:அரசினர் மேல்நிலைப் பள்ளி, அலங்கானூர்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by சக்திகுமார் லெட்சுமணன்

இது புதுப்பயனர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கட்டுரை. இதனை நீக்கம் செய்வதால் அவரை மனதளவில் பாதிக்கலாம். ஆதலால் என்னால் முடிந்தவரை இக்கட்டுரையை திருத்தம் செய்துள்ளேன். --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 08:34, 20 நவம்பர் 2015 (UTC)Reply

எனது மேற்பார்வையில் பயிற்சிக்காக இக்கட்டுரையை எழுதிப் பழகுகின்றனர். நன்றி--இரா.பாலா (பேச்சு) 09:20, 20 நவம்பர் 2015 (UTC)Reply
நன்றி நண்பரே! --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 10:39, 20 நவம்பர் 2015 (UTC)Reply
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துர் வட்டம், அலங்கானூர் என்ற கிரமத்தில்  உள்ளது. இராமநாதபுரம் மவட்டதில் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீட்டர்  தூரம் ஆகும். பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து சுமாா் 20 கி.மீட்டா் துாரத்திலும் முதுகுளத்துாா் பேருந்து நிலையத்திலிருந்து சுமாா் 15 கி.மீட்டா் துாாரத்தில் உள்ளது. 1963ல் உயர் நிலைப்பள்ளியாக முதன் முதலில் தொடங்கப்பட்டது. 2006ல் மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.  பள்ளியில் உயர்நிலையில்  6 முதல்  10ம் வகுப்பும் மேல்நிலையில்  11மற்றும் 12ம் வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் பாடமும் உள்ளது.
Return to "அரசினர் மேல்நிலைப் பள்ளி, அலங்கானூர்" page.