அரிகேசரி என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு மாற்றம் தொகு

இப்பக்கம் 63 நாயன்மாருள் ஒருவரான நின்றசீர்நெடுமாறனைப் பற்றியது. அரிகேசரி என்பது பாண்டியர்களின் பொதுவான பட்டங்களுள் ஒன்று. இவருக்கும் அரிகேசரி பட்டம் இருந்துள்ளது. ஆனால் இவர் மட்டுமே அரிகேசரி அல்லர். எனவே பக்கத்தின் பெயரை நின்றசீர்நெடுமாறன் நாயனார் என்று மாற்றுமாறு கோருகிறேன். பார்க்க: 1 2 -CXPathi (பேச்சு) 17:32, 9 மே 2022 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரிகேசரி&oldid=3428160" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அரிகேசரி" page.