பேச்சு:அரிமத்தியா யோசேப்பு

தலைப்பு மாற்ற கோரிக்கை தொகு

திருச்சி சிவா, வாழப்பாடி இராமமூர்த்தி, பண்ருட்டி ராமச்சந்திரன், என்று பெயர்களிருப்பது போல் அரிமத்தியா யோசப்பு என்று தலைப்பு இருப்பதுவே சரியாக இருக்கும். அரிமத்தியா என்பது ஊரைக் குறிக்கும் என்று கட்டுரையில் குறிக்கலாம். நன்றி...மாகிர் (பேச்சு) 15:52, 11 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

  • கிறித்தவ விவிலியத்திலும் அவ்வாறே உள்ளதால் "அரிமத்தியா யோசேப்பு" என்று மாற்றிட நானும் பரிந்துரைக்கின்றேன்.--பவுல்-Paul (பேச்சு) 16:11, 11 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
Return to "அரிமத்தியா யோசேப்பு" page.