பேச்சு:அருட்சகோதரி
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by AntanO in topic மேற்கோள் சுட்டுதல்
கிறிஸ்தவ பெண்துறவி மட்டும்தான் அருட்சகோதரி(கன்னியாஸ்திரி) என அழைக்கப்படுகிறார். இக்கட்டுரை ஆங்கில கட்டுரையான nun கட்டுரையை பற்றி குறிப்பிடவில்லை. பொது பெண்துறவிக்கான தமிழ் வார்த்தை அருட்சகோதரி இல்லை. --நிர்மல் (பேச்சு) 16:23, 11 மே 2015 (UTC)
- இக்கட்டுரையை தொடங்கியவர் catholic encyclopideaவின் nun பக்கத்தை எடுத்துக்காட்டியதாலேயே nun பக்கத்தை இணைத்தேன். Religious sisters பக்கம் ஆங்கிலத்தில் nun பக்கத்துக்கு வழிமாற்றப்பட்டுள்ளது. பெண்துறவிகளுக்கான சொல் சமயத்துக்கு சமயம் மாறுவதாலும் பெண் துறவியரை மட்டும் தனியாக குறிக்க ஒரு சொல் தமிழில் இல்லாததாலும், இப்பக்கம் nun பக்கத்தோடு இணைக்கப்படுவதில் சிக்கல் ஏதும் இருக்காது என்றே நினைக்கின்றேன். ஆயினும் நீங்கள் கூறியது போல பொதுவாக எழுதாமல் தமிழ் சொல் வழக்குக்கேற்ப முன்னுரையினை மாற்றியுள்ளேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:55, 11 மே 2015 (UTC)
- கட்டுரையின் துவக்கத்தில் கத்தோலிக்க பெண்துறவி என்பதை எடுத்துக்காட்ட catholic nun என குறிப்பிட்டியிருந்தேன். மேலும் கத்தோலிக்கக் கட்டுரை என குறிப்பிடும் நோக்கில் தான் catholic encyclopideaவை இணைத்தேன். எது எப்படியோ பெண் துறவியரை மட்டும் தனியாக குறிக்க ஒரு சொல் தமிழில் இல்லாததால் தங்களது முடிவு சரியானது என நினைக்கிறேன். --நிர்மல் (பேச்சு) 17:52, 11 மே 2015 (UTC)
மேற்கோள் சுட்டுதல்
தொகுஇங்கு வெறும் வெளி இணைப்புக்களே உள்ளன. முறையாக விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டப்படல் வேண்டும்.--AntanO 04:12, 14 மே 2015 (UTC)