பேச்சு:அறிவு
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic குறிப்புக்கள்
குறிப்புக்கள்
தொகுஅறிவு, (p. 49) [ aṟivu, ] s. Knowledge, wisdom, learning, science, erudition, one of the four ஆடூஉக்குணம், ஞானம். 2. Intelligence, intellect, reason, புத்தி. 3. Feeling, per ception, comprehension, உணர்வு. 4. The senses as the medium of knowledge or knowledge acquired by them, பொறியுணர்வு. 5. Instruction, advice, போதனை. [1] - http://dsal.uchicago.edu/dictionaries/winslow/ --Natkeeran 19:21, 17 ஜூலை 2006 (UTC)
- கட்டுரையாளரின் நன்முயற்சி மேலும் செழிக்க இதனையும் பார்க்கவும்: வள்ளுவர் போலும் துல்லிய வரையறை தருதல் மிக அரிது. அறிவுடைமை அதிகாரம். http://www.kural.muthu.org/kural.php?aid=215 --C.R.Selvakumar 19:30, 17 ஜூலை 2006 (UTC)செல்வா
மிகவும் அடிப்படை கருப்பொருள் குறித்த கட்டுரை. இன்னும் தரமுயர்த்தி எழுதப்படவேண்டும்--ரவி 16:11, 10 அக்டோபர் 2006 (UTC)