பேச்சு:அற்புதத் திருவந்தாதி
நீங்கள் இதை மீண்டும் தட்டச்சு செய்கின்றீர்களோ என்று எண்ண தோன்றுகின்றது. மதுரை திட்டம், மற்று பிற இடங்களில் தேடி தட்டச்சு செய்யப்படவில்ல என்பதை உறிதி செய்துவிட்டு மேலும் தொடர்பது நன்று. --Natkeeran 17:46, 17 பெப்ரவரி 2006 (UTC)
நூல்களை பதியும் போது கவணிக்க வேண்டியது.
தொகுஐயா உங்களுக்கு ஒரு வேண்டிகோள், தயவுசெய்து நூல்கள் பற்றிய விபரங்களை மட்டும் இங்கே கொடுக்கவும். நூல்களின் உள்ளடக்கத்தை "wikibooks" இல் பதிவு செய்யவும். மேலும் பக்கங்கள் பிரிப்பதை தவிர்க்கவும்.
- இப்படியான நூல்களை அப்படியே பதிப்பதற்கு விக்கிபீடியா சரியான இடம் அல்ல. நீங்கள் இதை விக்கிமூலத்தில் பதியலாம். விக்கிபீடியாவில் நீங்கள் திருவந்தாதி பற்றிய தகவல்களையும் விபரங்களையும் மட்டும் எழுதுங்கள். Mayooranathan 17:12, 21 மார்ச் 2006 (UTC)
do you think that anyone can edit atputhathiruvanthathi?