பேச்சு:அலாமத் லங்காபுரி

அலாமத் லங்காபூரி அர்வி (அரபுத் தமிழ்) பத்திரிக்கை என்று தவறுதலாக புரிய ப்பட்டுள்ளது, ஆனால் இப்பத்திரிகை ஜாவி (மலாய் மொழியின் அரபு எழுத்து வடிவம்) பத்திரிகையாகும், அர்வி க்கும் ஜாவிக்கும் எழுத்து அமைப்பிலேயே வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகளை அதன் முகப்பு பக்கத்தில் உள்ள பெயரிலேயே காணலாம்.

அலாமத் லங்காபூரி இலங்கையில் வசிக்கும் மலாய் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட பத்திரிகையாகும்.

Start a discussion about அலாமத் லங்காபுரி

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அலாமத்_லங்காபுரி&oldid=3181932" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அலாமத் லங்காபுரி" page.