பேச்சு:அலாஸ்கா
ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம். இது வட அமெரிக்க கண்டத்தில் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. கிழக்கே கனடாவும் மீதி பசுபிக் கடலையும் எல்லையாகக் கொண்டது. இது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் 4 வது குறைந்த சனத்தொகையைக் கொண்டது.
அலாஸ்காவானது மார்ச் 30 , 1867ம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து $ 7.2 மில்லியன் தொகைக்கு வாங்கப்பட்டது. பல நிர்வாக மாற்றங்களுக்கு பின் மே 11, 1972 ம் அன்று ஒருங்கிணைக்கபட்டது. 1959 ம் ஆண்டு ஜனவரி 3 ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமும் ஆக ஆக்கப்பட்டது.
வரலாறு
தொகுஐரோப்பியரின் வருகைக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சுதேசிகள் இங்கு வாழ்ந்தனர்.
பல வரலாற்று ஆராய்ச்சிகளின் படி அலாஸ்காவானது 17ம் நூற்றண்டு தொடக்கம் ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்டது.