பேச்சு:அலைச்சறுக்கு

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

இந்த விளையாட்டில் ஈடுபடுபவரை அலைச்சறுக்கர் என்று சொல்வோமா? விளையாட்டு வீரர் என்றால் பெரிய சொல்லாக இருக்கும். உங்கள் கருத்து?? இந்த துறையில் உள்ள ஏனைய சொற்களுக்கும் எளிய தமிழ்ச் சொற்களை வழங்கினால் சிறப்பாக இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:09, 20 சூலை 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அலைச்சறுக்கு&oldid=1695170" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அலைச்சறுக்கு" page.