பேச்சு:அல்ப்பிரசோலம்

ச போன்ற தமிழ் வல்லின எழுத்துகள், அதாற்கு முன்னே புள்ளி வைத்த வல்லின எழுத்து வந்தால் மட்டுமே வலிந்து ஒலிக்கும். குறிப்பாக ச என்னும் எழுத்து புள்ளி வைத்த எழுத்தும் வாராது, ஞ் என்னும் இனமான மெல்லெழுத்தும் வாராது இருந்தால் காற்றொலி சகரமாகவே ஒலிக்கும். பசி, புசி, காசி, ஏசு பாசம் முதலான சொற்களை எப்படி பகுக்குகின்றீர்கள் (வாய் விட்டுத் தெளிவாக சொல்லுகின்றீர்கள்) என்று பாருங்கள். ஆகவே அல்பிரஸோலம் என்பதை அல்பிரேசோலம் என்றும், பென்ஸோடியாஸெபைன் என்பதௌ பென்சோடியாசெபைன் என்றும் கட்டாயம் எழுதலாம். தேவை இல்லாமல் கிரந்தம் நுழைக்க வேண்டாம். பென்சில் என்பது போலவே இதுவும். மேலும் அல்பிரசோலம் என்பது தவறான எழுத்துப்பெயர்ப்பு. Alprazolam என்பதை அல்பிரசோலம் என்று ஒரு ப் கூட்டி எழுத வேண்டும்.--செல்வா 18:04, 20 மே 2010 (UTC)Reply

உங்கள் பரிந்துரைக்கு நன்றி செல்வா!! உங்கள் பரிந்துரையின்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.--அப்துல்காதர் 11:50, 24 மே 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அல்ப்பிரசோலம்&oldid=528925" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அல்ப்பிரசோலம்" page.