பெயர்:அப்துல்காதர்

ஊர்: பழனி

பணியிடம்: பெங்களூர்


வணக்கம் என் பெயர் அப்துல்காதர். பழனி நகரை சேர்ந்த நான் பணி நிமித்தமாக பெங்களூரில் வசித்து வருகிறேன். சுமார் இரண்டு ஆண்டுகளாக இணைய வழி மொழிபெயர்ப்பை செய்துகொண்டிருக்கிறேன். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kadheab&oldid=522990" இலிருந்து மீள்விக்கப்பட்டது