பேச்சு:அல்மா ஆட்டா பிரகடனம்
Latest comment: 1 மாதத்துக்கு முன் by செல்வா in topic பிரகடணம் என்பதை அறிவிப்பு அல்லது பொது அறிவிப்பு எனலாம்
பிரகடணம் என்பதை அறிவிப்பு அல்லது பொது அறிவிப்பு எனலாம்
தொகுபிரகடணம் என்பதைவிட அறிவிப்பு, பொது அறிவிப்பு அல்லது சாற்றுகை, சாற்றுரை என்று இன்னும் பொருள் விளங்குமாறு தமிழில் சொல்லலாம் என நினைக்கின்றேன். தலைப்பை அல்மா ஆட்டோ அறிவிப்பு எனவோ ஆல்மா ஆட்டா அறிவிப்பு என்றோ மாற்றலாம் என்று நினைக்கின்றேன். கருத்திருந்தால் தெரிவிக்க வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 14:22, 15 அக்டோபர் 2024 (UTC)