பேச்சு:அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்
துப்பரவுப் பணிகளில் ஈடுபடுவதற்கு நன்றி ஸ்ரீஹீரன், எனினும் பாடசாலைக் கீதத்தை //விக்கிநடையில் இல்லாத்தால் நீக்கல் செய்தல்// எனும் காரணம் கூறி நீக்கியதற்கான காரணம் கோருகிறேன்!, பயனுள்ள உள்ளடக்கங்களை நீக்க வேண்டாம்! :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:36, 29 ஆகத்து 2015 (UTC)Reply

மீண்டும் இணைத்துள்ளேன், பார்க்க--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:41, 29 ஆகத்து 2015 (UTC)Reply

@Aathavan jaffna: பாடசாலைக் கீதம் பதிப்புரிமைக்கு உட்பட்டும் இருக்கலாம். கவனிக்கவும். --மதனாகரன் (பேச்சு) 12:05, 29 ஆகத்து 2015 (UTC)Reply
Return to "அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை" page.