பேச்சு:அவுமியா
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இதனை ஔமியா என்றோ ஃகௌமியா என்றோ தலைப்பிடலாம் என்று நினைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 15:23, 14 ஆகத்து 2012 (UTC)
- குள்ளக் கிரகம் என்பதும் சரியான பெயராகத் தெரியவில்லை. குள்ளம் என்பது உயரத்தில் மட்டாக இருப்பது. குறுகிய கோள் என்னும் பொருளாகக் குக்கோள் என்றும் கூறலாம். குறுங்கோள் என்றும் கூறலாம் --செல்வா (பேச்சு) 15:27, 14 ஆகத்து 2012 (UTC)
- குறுங்கோள் என மாற்றியுள்ளேன். ஏற்கனவே குறுங்கோள் என்றுதான் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.--Booradleyp (பேச்சு) 16:56, 14 ஆகத்து 2012 (UTC)
- நன்றி. --செல்வா (பேச்சு) 17:41, 14 ஆகத்து 2012 (UTC)
- தலைப்பை அவுமியா என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:54, 14 ஆகத்து 2012 (UTC)
- நன்றி. --செல்வா (பேச்சு) 17:41, 14 ஆகத்து 2012 (UTC)