பேச்சு:அஷ்டாவதானம்

தலைப்பை எண்கவனகம் என நகர்த்தலாமா அல்லது அட்டாவதானம் என நகர்த்தலாமா ?--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 13:15, 19 சனவரி 2012 (UTC)Reply

அட்டாவதானம் என்று நகர்த்தலாம். பிறைக்குறிகளுக்குள் எண்கவனகம் என்று குறிக்கலாம் என்று நினைக்கின்றேன். --செல்வா 14:33, 19 சனவரி 2012 (UTC)Reply
வேறு யாரும் மறுக்காவிடில் அட்டாவதானம் என்ற தலைப்புக்கு ஓரிரு நாள் கழித்து நகர்த்தலாம். (கட்டுரையில் உள்ள வரிகளை விட உரையாடல் வரிகள் அதிகம் உள்ளது.) :-) --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 15:26, 19 சனவரி 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அஷ்டாவதானம்&oldid=982563" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அஷ்டாவதானம்" page.