பேச்சு:அஸ்கார்பிக் அமிலம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sivakumar
இந்தப் பெட்டி மிகவும் பெரியதாக உள்ளது. இதன் அளவினைச் சற்றே குறைக்கலாம்!
- அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 12:48, 15 திசம்பர் 2010 (UTC)
- InChl என்னும் வரியின் அடக்கம் நீளமாக இருந்தது. அதனை இருவரிகளாக மாற்றியுள்ளேன். இப்போது சரியாக உள்ளது என நினைக்கிறேன்.--சிவக்குமார் \பேச்சு 16:20, 15 திசம்பர் 2010 (UTC)