பேச்சு:அஸ்சிராஜ் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று

இதை எப்படிப் படிக்க வேண்டும்? அஸ்ஜிராஜ் என்றா அல்லது அஸ்ஸிராஜ் என்றா? "அஸ்சிராஜ்" என்பதற்கு என்ன பொருள்? ஒருவரின் பெயரா? நன்றி.--செல்வா (பேச்சு) 14:19, 10 சனவரி 2013 (UTC)Reply

இக்காணொளியில் [1] "அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயம்" என இட்டுள்ளனர். ஆங்கிலத்தில் "Assiraj Maha Vidyalayam" ஆகும். இது தமிழ் வழி கற்பிக்கும் முசுலிம் பாடசாலைகளில் ஒன்று. அநேகமாக "Assiraj" என்பது ஒரு நபரின் (அரபு) பெயர் என நினைக்கிறேன். --HK Arun (பேச்சு) 18:05, 10 சனவரி 2013 (UTC)Reply
Return to "அஸ்சிராஜ் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று" page.