பேச்சு:அ. பள்ளிப்பட்டி ஊராட்சி
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Raj.sathiya in topic ஏ - அ
ஏ - அ
தொகுஏ. பள்ளிப்பட்டியிலிருந்து அ. பள்ளிப்பட்டி என பெயர் மாற்றம் செய்திருக்கிறேன். அதிகாரப்பட்டி அருகில் உள்ள பள்ளிப்பட்டி என்பதாலேயே ஏ. பள்ளிப்பட்டி என ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது. ஆகையால் உள்ளூர் வழக்கில் உள்ளபடி அ. பள்ளிப்பட்டி என்னும் பெயருக்கு பக்கத்தினை நகர்த்தியிருக்கிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 07:37, 15 நவம்பர் 2022 (UTC)