பேச்சு:ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல், 2015

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல், 2015 எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

அனைத்து மொழி தொகு

இந்த கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆங்கில கட்டுரையில் அனைத்து மொழி திரைப்படங்களும் உள்ளன. ஏன் தமிழாக்கத்தில் வெறும் ஆங்கில திரைப்படங்கள் மட்டும்? இதனை "திரைப்படங்களின் பட்டியல் 2015" என்ற பக்கத்திற்கு நகர்த்தலாமா? - Vatsan34 (பேச்சு) 16:27, 17 ஏப்ரல் 2015 (UTC)

Return to "ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல், 2015" page.