பேச்சு:ஆசியத் துடுப்பாட்ட அவை

தலைப்பை ஆசியத் துடுப்பாட்ட அவை என்று மாற்ற பரிந்துரைக்கிறேன். ICC -பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை என்பதுபோல. council என்பதற்கு அவை என்றே சீராகப் பெயரிடலாம். Board என்பதற்கு வாரியம் என சீராகப் பெயரிடலாம்.--மணியன் 10:54, 8 சனவரி 2011 (UTC)Reply

Return to "ஆசியத் துடுப்பாட்ட அவை" page.