பேச்சு:ஆதவன்
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
வேண்டுகோள்
தொகுநான் ஆதவன் கட்டுரை தொகுத்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய இணைய இணைப்பு முறிந்து விட்டது, அதற்குள்ளாக, Kanags அப்பக்கத்தினை நீக்கி, பிறகு தொகுத்தும் விட்டார். இவ்வாறு நான் அல்லது புதிய பயனர் ஆரம்பித்த கட்டுரைகளில் அன்றைய தினத்திற்குள் அழிக்க வேண்டாம். ஓரிரு நாள் அவகாசம் தரலாம் என எண்ணுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:11, 20 ஏப்ரல் 2012 (UTC)